வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடியில் வாகனம் மோதியதில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூர் இபி காலனியில் தாழ்வழுத்த மிண்...
கோவில்பட்டியில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து டிஎஸ்பி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள...
திருநெல்வேலியில் பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிலையமான கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது....
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள் நடைபெறும் நிலையில், வலைகள் அமைத்து பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.500 கட்டணச் சீட்டில் விரைவு தரிசனம் முறை அமலுக்கு வர உள்ளது. இதுகுறித்து...
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும்...
தூத்துக்குடியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி...
நாசரேத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் முத்துக்குமார் (32), இவர்...
அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 40 சதவீதம் பொருட்கள் தேங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து...
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டுக்கு சுகாதாரத் துறையின் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட...