முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்ஆதிச்சநல்லூர் பற்றிய ஆய்வு நூல் சாத்தான்குளம் ராகவன் அவர்கள் எழுதிய பொருநை வெளி நாகரிகம் என்ற நூலுக்கு பிறகு ஆதிச்சநல்லூரை பற்றி வெளி வந்த நூல். இந்த நூலில் 2004 வரை நடந்த ஆராய்ச்சிகளை ஆசிரியர் நேரடியாக பார்த்து விவரித்துள்ளார். https://www.muthalankurichikamarasu.com/product/122/


