செய்துங்நல்லூரில் வைகோ எம்.பி பதவியேற்றத்தை முன்னிட்டு மதிமுக சார்பில் இனிப்பு வழங்கப் பட்டது.
மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் கால்வாய் பே. சுடலை தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


