செய்துங்கநல்லூர் சந்தையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தின் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சந்தைககு வரும் பொதுமககளிடம் தொழுநோயை முற்றிலும் குணப்படுத்துவது எப்படி, தொடுவது, சுடுவது மற்றும் வலிப்பதை உணர முடியாத உணர்ச்சியற்ற மேல்தொழுநோயினை அறிகுறியை அறிந்த கொள்வது, உடலில் ஊனம் வராமல் ஆரம்ப கால சிகிச்சை மேற்கொள்ளவது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சுகாதர ஆய்வாளர் சண்முகப்பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


