தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று (22.09.2025 புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதுபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் புத்தகம் கொடுத்து வரவேற்றார். விமான நிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


