செய்துங்கநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். பண்டாரம் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சீனி வாசன் சிறப்புரையாற்றினார். 5 அம்ச கோரி’கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி துறை வட்டார செயலாளர் முருகன், காசிமணி, தஸ்நேவிஸ், அன்னமரியாள், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஊரக வளர்ச்சி துறை மாவட்ட துணை தலைவர் ராகவன் மறைவு’கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


