முறப்பநாடு பகுதியில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
முறப்பநாடு பககபபட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் வேலு மகன் மகராஜன்(40). இவர் டைல்ஸ் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். சிறிது காலம் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முனம் அவர் மதுவுடன் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு படுத்து விட்டார். அதிகாலை அவர் நீண்ட நேரம் எழு வில்லை. எனவே நண்பர்கள் வீட்டை உடைத்து பார்த்தபோது,அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை பாளை அரசு மருத்துவமனைககு கொண்டு சென்றனர் . அங்குஉடலை பரிசோதித்தி பார்த்த டாகடர் ஏற்கனவே உயிரிழந்தாக கூறினார்.
தெய்வச்செயல்புரம் அருகில் உள்ள கிஷ்ணாபுரம் கணபதி மகன் சிவகுமார்(18). இவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 11 ந்தேதி விஷம் அருந்தி விட்டார். சிகிச்சைககாக தூத்துககுடி மருத்துவ மனையில் சேர்ககப்பட்டார். அங்கு சிகிச்சை அளிககாமல் அவர் நேற்று இறந்தார்.
இந்த இரண்டு வழககு குறித்தும் முறப்பநாடு போலிஸ் இன்ஸ்பெகடர் விஜயகுமார் வழககு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


