முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தலைத் தாமிரபரணி[kindle book]என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்பொதிகை மலை முதல் மேலச்செவல் வரை இந்து – கிறிஸ்தவ-முஸ்லீம் ஆலய வரலாறு. இந்தப் பகுதியில் வாழ்ந்த மகான்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள்,நடந்த சம்பவங்கள் மற்றும் செவி வழிக் கதைகள், நவகயிலாயம், நடராஜரின் பஞ்சதலங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்.
2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் மீண்டும் புதுப்பொலிவுடன் 2021 ஆம் ஆண்டு மறு பதிப்பு செய்யப்படுகிறது.https://www.amazon.in/BF-Thalai-Thamirabharani-Tamil-ebook/


