காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் திருவைகுண்டம் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்க திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவு தயார் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் இன்று 13.12.24 நேரில் சென்று பார்வையிட்டார்.


