பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமை படைத் தளபதியாகவும், உயிர்காத்த தோழனாகவும் திகழ்ந்த மாவீரர் வல்லநாடு பகதூர் வெள்ளையத்தேவரின் 255ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணி மண்டபத்தில் அமைந்துள்ள, மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவரின் திருவுருவ வெங்கல சிலைக்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர், இசக்கிமுத்து தலைமையில், தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளர், ஜானியேல்சாலமோன் மணிராஜ் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கழக இளைஞர் பாசறை பொருளாளர், முருகன், கழக அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி இணை செயலாளர், நவஜீவன், பெரியசாமி, கழக அம்மா தொழிற்சங்க டாஸ்மார்க் பிரிவு துணைத் தலைவர், கொம்பையா, மற்றும் கா.ஆறுமுகம், சீனிபாண்டியன், ஏரல்.ரமேஷ், வழக்கறிஞர், சங்கரலிங்கம், பேச்சிமுத்துபாண்டியன், சீனிகுமார், அசல்.சுரேஷ், பரமசிவன், மகேஷ், மகாராஜன், முருகன், கருணாநிதி, சிவராமலிங்கம், நாராயணன், அரியமுத்து பாண்டியன், ராஜா, குருநாதன், ராமையா, கொம்பையா, வேம்புதுரை, பெருமாள், மருதவள்ளி, சுந்தர், சிதம்பரம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், வல்லநாடு பூல்பாண்டியன்


