தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சரக ஆய்வாளர் பிரிவுக்குட்பட்ட கீழ்கண்ட திருக்கோவில்களுக்கு புதியதாக உலோக சிலை பாதுகாப்பு அறை அமைக்க தூத்துக்குடி உதவி பொறியாளரால் இன்று (29.05.24) அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது
1. அருள்மிகு பாலசுப்பிரமணியசாமி திருக்கோயில் சொக்கலிங்கபுரம்
2. அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் வடக்கு காரசேரி
3. அருள்மிகு சுந்தர விநாயகர் திருக்கோயில் மணக்கரை
4. அருள்மிகு சுந்தர நாச்சி அம்மன் திருக்கோயில் மணக்கரை
5. அருள்மிகு திருவேங்கட முடையான் திருக்கோயில்
ஆழ்வார் கற்குளம்
6. அருள்தரும் சூடிக்கொடுத்த நாச்சியார் திருக்கோயில் திருவைகுண்டம்
7. அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் திருவைகுண்டம்
8. அருள்மிகு நதிக்கரை சுப்பிரமணியசாமி திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம்
9. அருள்மிகு ஆழியங்கை பெருமாள் திருக்கோயில் வெள்ளூர்
10. அருள்மிகு குலசேகர நாதசுவாமி திருக்கோயில் தெற்கு காரசேரி
11. அருள்மிகு மகாதேவ மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் கருங்குளம்
12. அருள்மிகு ரங்கராஜ பெருமாள் மற்றும் வரதராஐபெருமாள் திருக்கோயில் செய்துங்கநல்லூர்
13. அருள்மிகு விருப்பாட்ஷிஸ்வரர் திருக்கோயில் விட்டிலாபுரம்
14. அருள்மிகு வீட்டிலேஸ்வரர் திருக்கோயில் விட்டிலாபுரம்
15. அருள்மிகு ராமசாமி திருக்கோயில் வசவப்பபுரம்
16. அருள்மிகு கைலாசநாதர் சாமி திருக்கோயில் முறப்பநாடு
17. அருள்மிகு விளங்கும் பெருமாள் திருக்கோயில் வல்லநாடு.
அவருடன் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் நம்பி உடன் இருந்தார்.


