ஆறாம்பண்ணை ஊராட்சியில் 28/04/2024 இன்று வெயில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி ஆறாம்பண்ணை ஊராட்சி அலுவலகம் முன்பு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது திறப்பு விழாவை முன்னிட்டு கூல் ட்ரிங்ஸ் தர்பூசணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்த ஏற்பாட்டை ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர்.சா. சேக் அப்துல் காதர் . செய்திருந்தார்


