தூத்துக்குடி அருகே முடிவை தானேந்தல், வர்த்தக ரெட்டி பட்டியில் அறிவியல் மனப்பான்மை வளர்க்க அஸ்ட்ரோ க்ளப் சார்பில் இந்துநடுநிலைப்பள்ளி மாணவமாணவிகள் E=MC2 உலகினுக்கு தந்த விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் பிறந்தநாளை முடிவை தானே நட்டத்தில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் தலைமையாசிரியர் மாரிமுத்து ஆசிரியர்கள் திருமலை ,சங்கரசுப்பு மற்றும் பலர் பங்கேற்றனர் வர்த்தக ரெட்டிபட்டி சோமசுந்தர நடுநிலைப்பள்ளி மாணவமாணவிகளும் அவர்முகமணிந்து அவரைப்பற்றி பேசியும் பின்னர் கோள்கள் படங்கள் தாங்கி விவரித்து மகிழ்ந்தனர் தலைமையாசிரியர் செந்தட்டி விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவரது ஐ க்யூ பற்றி விரிவாக எடுத்துரைத்தார் . தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி பங்கேற்று மூகமூடி வழங்கினார் ஆசிரியை பேச்சியம்மாள் நன்றியுரை த்தார்.


