நாசரேத்தில் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா நினைவு தினம் நாசரேத் நகர கழக செயலாளா் கிங்சிலி தலைமையில் நாசரேத் பேருந்துநிலையம் மற்றும் கே.வி.கே.சாமி சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த உருவபடத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளா் ஞானையா முன்னிலை வகித்தாா்.
நகர அம்மா பேரவை செயலாளா் தினகரன்,நகர துணை செயலாளா் முருகேசன், நகர மாணவரனி செயலாளா் அா்ஜீன்,நகர மகளிரணி செயலாளா் கிருபா,நகர வா்தக அணி செயலாளா் ஞானமுத்து, இளைஞா் பாசறை சாா்லஸ்,வாா்டு கழக செயலாளா் செல்வகு மாா்,செல்வின் விக்டா்,பெல் வின், ராஜ்குமாா், தங்கராஜ், பாலா, காா்த்திக், செல்வகு மாா்,வெங்கடேஷ்,கென்னடி, பரமசிவம், பால்ராஜ், ஓட்டுனா் அணி லாசா் உள்ளிட் டோா் கலந்து கொணடனா்.


