இந்திய அரசின் சுதந்திரத்தின் அமுத திருவிழா, மத்திய அரசின் மெய்ஞான பிரசாத், அறிவியில் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் இணைந்து நடத்தும் கே.எஸ்.ஆர். சமுதாய வானொலி சார்பில் அறிவியல் அறிவோம் என்ற நிகழ்ச்சியில் ஆதிச்சநல்லூர் பற்றி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேட்டி.


