தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்த தூத்துக்குடி புறநகர் குறுவட்ட அளவிலான மாணவ – மாணவியருக்கான தடகளப் போட்டியை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் இன்று துவக்கிவைத்து சான்றிதழ்கள் வழங்கியபோது. உடன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. கண்ணதாசன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் திரு. அந்தோணி அதிர்ஷ்டராஜ், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு. ஜீவன் ஜேக்கப், தலைமை ஆசிரியை திருமதி. சித்ரா உள்ளிட்டோர்.


