சென்னை காமராஜர் சாலையில் ரூ. 9.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூகநல இயக்குநர் அலுவலக கட்டிடத்தை இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள், தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா இஆப., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு இஆப., சமூகநலத்துறை ஆணையர் திருமதி. வேதவல்லி இஆப., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் திருமதி. கார்த்திகா இஆப., உள்ளிட்டோர்.!


