சிவயநம திருச்சிற்றம்பலம் தூத்துகுடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிராமம் அருள்தரும் அன்னை ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில் ஆன்மீக பேரவை சார்பாக அன்பு கலந்த வணக்கத்தையும் நன்றியை தெரிவித்து. கோவிலில் பாதுகாப்பு கருதி ஸ்டாங் ரூம் பாதுகாப்பு அறைக்கு சிபாரிசு செய்து…செய்து கொடுத்த அறநிலையதுறை அமைச்சர், முதல்வர் துறை உயர்அதிகாரிகள் மாவட்ட துறை அதிகாரி பெருமக்கள் மற்றும் ஆய்வாளர் மற்றும் கோவில் அதிகாரி பெறும் முயற்சி எடுத்து இப்பணியில் தொய்வு இல்லாமல் சிறப்பாக பணி செய்து பெரிய கோவில் பணிக்கு முன் முயற்சிக்கும் கூப்பிட்ட குரலுக்கு முன்னால் வந்து பணி செய்யும் முன் களப்பணியாளர்: திருப்பணி செம்மல் ஆலய அறங்காவலர் சிவ குருமாரியப்பன், சிவா அவர்களுக்கும் மற்றும் ஆலய அர்ச்சகர் மற்றும் சிவனடியார்களுக்கும் மக்களுக்கும் பேரவை சார்பாக அன்பான நன்றியையும் வணக்கத்தையும் சிரம் தாழ்த்தி கரம் உயர்த்தி அன்பையும் நன்றியையும் தெரிவிக்கின்றோம். நன்றி


