வர்த்தக ரெட்டி பட்டி சோமசுந்தர நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினமான இன்று ஆசிரியரர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் கூறிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் செந்தட்டி அவர்களும் ஆசிரியர்கள் பேச்சியம்மாள், புவனேஸ்வரி செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரின் முகமுடி அணிவித்து ஊரின் மெயின் வீதிகளில் இந்திய தேசம் எங்கள் தேசம் வாழ்க வாழ்கவே என முழக்கத்துடன் வலவந்தனர் இதனை ஊர் இளைஞர்கள்ஒத்துழைப்போடு முத்துசாமி அவர்கள் ஏற்பாடு செய்து தந்து உதவினர்
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு மறைந்த தேசத்தலைவர்களின் தியாகங்கள் நினைவூட்டி இது நம் தேசம் நம் மக்கள் ஒற்றுமையே பலம் என உறுதி ஏற்றனர் ஊர்மக்கள் மிகவும் பாராட்டினார்


