வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 82 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், மூன்று விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.