மாண்புமிகு தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ. 1000/- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கிடும் வகையில் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் உரையாற்றியபோது. உடன் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. மார்க்கண்டேயன், திரு. சண்முகையா, சார் ஆட்சியர் திரு. கௌரவ்குமார் இஆப., உள்ளிட்டோர் !


