மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ் இஆப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. மார்க்கண்டேயன், திரு. சண்முகையா, வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, ஆணையர் திரு. தினேஷ்குமார் இஆப., மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள்.!


