நாசரேத் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக ஆயத்தப் பணிகளை அறங்காவலர் குழுத் தலைவர் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குட்பட்ட நாசரேத் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவிலில் கும்பாபிஷேக முதற்கட்ட ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது. இதனை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவ லர் குழுத் தலைவர் அருள் முருகன் ஆய்வு செய்தார்
அவருடன் கோவில் இணை ஆணையர் கார்த்திக், இ.இ.முருகன், ஜே.இ. சந்தான கிருஷ்ணன், பேரூராட்சி இளநிலை பொறியாளர் – விஜயகுமார், ஒன்றிய திமுக செயலாளர் நவீன் குமார், பேரூராட்சி முன் னாள் தலைவர் ரவி செல் வக்குமார், கோயில் அர்ச்ச கர் கணேசன், வேல் இராம கிருஷ்ணன்,அமமுக ஆழ் வார்திருநகரி ஒன்றிய செயலாளர் கணேசன், புஷ்பம் அன்கோ உரிமை யாளர் செந்தில் குமார், ராமச்சந்திரன்,வசந்த்,கோகுல் உள்பட பலர் உடன் இருந்தனர்.


