முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கேப்டன்கேசவன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல்,ராமலிங்கம் வார்டு செயலாளர்கள் கண்ணன், அய்யனார்,ஸ்டாலின்கென்னடி, சுப்புராஜ்,தமிழரசன்,சிவசுப்பிரமணியன், தாளமாணிக்கம், ஜெயசங்கர்,முத்துமாரியப்பன், சங்கரலிங்கம், ராஜதுரை பேரூர் கழக துணைச் செயலாளர்கள் மீனாட்சிசுந்தரம், வேலுச்சாமி வார்டு உறுப்பினர்கள் வேல்ஈஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி,வெங்கடேசன் கலைச்செல்வி செண்பகராஜ், செல்வகுமார், சுப்புராஜ் விவசாய அணி அம்மாசி மீனவர் அணி இளையராஜா தொமுச அப்புரெட்டி கமலாபுரம் மாரிச்சாமி முன்னாள் வார்டு உறுப்பினர் PPK ராமமூர்த்தி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு பிரதீபா விளாத்திகுளம் பேரூர் கழக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு சுயம்பு வடிவு உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


