தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குளிர்ந்த, சாதாரண மற்றும் சூடான குடிநீர் வழங்கும் இயந்திரத்தை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு முன் மற்றும் பின் கவனிப்பு பிரிவுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஆகியவற்றில் குளிர்ந்த, சாதாரண மற்றும் சூடான குடிநீர் வழங்கும் இயந்திரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


