உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுசூழலுக்கு சிறு
காரணமாக விளங்கும் சிட்டுக்
குருவிகள் பெருகவும், அழிந்து
வரும் அவ்வினத்தைப் பாதுகாக்
கும் பொருட்டும், குருவிக்கூடுகள்
செய்து இலவசமாக, பொதுமக்க
ளுக்கும், மாணவர்களுக்கு
வழங்கப்பட்டது.
அதோடு நீர்நிலை ஆதாரங்
களைகுறிப்பாகதாமிரபரணியை
பாதுகாக்க பொதுமக்களிடையே
விழிப்புணர்வு வாசகங்கள்
அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்
டது. ஆற்றில் துணிகளைப்
போடுவதால் ஏற்படும் தீமைகள்
பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
மாணவர்களும், பொதுமக்களும்
ஆர்வமுடன் கேட்டனர். அதோடு
அழிந்துவரும் சிட்டுக்குருவி
களைப் பாதுகாக்க இன்முகத்து
டன் குருவிக்கூடுகளை வாங்கிச்
சென்றனர்.
கிரிக்கெட்மூர்த்தி
விக்கிரமசிங்கபுரம்


