தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


