தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் புதிய வட்டாட்சியராக ராமகிருஷ்ணன் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்று கொண்ட ராமகிருஷ்ணனுக்கு அப்பகுதியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்


