தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடைச்சிவிளை பகுதியில் சாத்தான்குளம் துணை சேர்மன் அப்பாதுரை தலைமையில் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .இந்த நிகழ்ச்சியில் அதிரூபபாண்டி ,முத்துக்குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு , கிளைச் செயலாளர் தங்கராஜ் ,முத்துசேகர் ,சின்னத்துரை, கார்திசன் ,ஜெயக்குமார் ஒன்றிய பிரதிநிதி கலந்து கொண்டனர்.


