முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் , அ.இ.அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தான்குளம் தாலுகா முதலூர் ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரத்தில் 100 நாள் வேலையில் இருந்தவர்களிடம் கேக் மற்றும் குளிர்பானம் வழங்க ப்பட்டது .இந்த நிகழ்வில் சாத்தான்குளம் ஒன்றிய மாணவரணி செயலாளர் C.ஸ்டான்லி ஞானபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் கடாட்சபுரம் கிளை செயலாளர் G. ஜெய்சிங், முத்து கிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் M. ஜெயபால் ,முதலூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் R.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்


