தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாஸ்தாவிநல்லூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ரேணுகா என்பவர் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லூர்து மணி என்பவரின் ஏற்பாட்டின் பேரில், சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் ஏழை மாணவியின் கல்விக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.


