தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள மகளிர் அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ திறந்து வைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளின் கலை வண்ணங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.


