கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், அவர்களின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி புகையிலை தடுப்பு ஆலோசகர் மருத்துவர்.வேனுகா அவர்கள் முன்னிலையில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் கோவில்பட்டி அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. சோ. பெரியசாமி அவர்கள் தலைமையில் வேம்பாரில் அனைத்து கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆலோனை வழங்கினர்.


