திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நினைவுத் தூணினை மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று 6.5.23 திறந்து வைத்தார்.மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அ.பிரம்மசக்தி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்


