எனது நண்பர் வசவப்பபுரம் கணேசன் அவர்கள் என்னுடைய தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் நூலை என்னிடம் பெற்று கொண்டார்கள். அருகில் கால்வாய் ஊராட்சி எழுத்தர் காசி. நூலை வாங்கிய நண்பருக்கு நன்றி. நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் -அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


