தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கோயில் தேராேட்டத்தையொட்டி
திருக்கோவிலின் கலையரங்கத்தில் நாட்டியாலயா நடனப்பள்ளியின் மாணவியர்களின் நடன நிகழ்ச்சி ஆசிரியர் சந்திரா அலெக்ஸ் ஏற்பாட்டில் நடந்தது.