தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் 54 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கிவைத்தார்.