https://www.facebook.com/reel/1240051986635786
நான் தூத்துக்குடி நெய்தல் புத்தக கண்காட்சியில் பேசும் முன்பு நான் பேசிய ஆதிச்சநல்லூர் உரையை முன்னோட்டமாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது தூத்துக்குடி பி.ஆர். ஓ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


