தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் அமைந்துள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் விகேசிங் கலந்து கொண்டார். சிறப்பு கோ பூஜையில் பசு மாடுகளுக்கு பழங்கள் வழங்கி சதுர்வேதமங்கலம் நாராயணன் ஜியிடம் ஆசி பெற்றார்.


