கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக தெய்வச்செயல் புரம் கட்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய நிர்வாகிகளுக்கான மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி- திருநெல்வேலி இடைநில்லா பேருந்துகள் வல்லநாடு,தெய்வசெயல்புரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதற்கான ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் கிராமப்புற மற்றும் நகர்புற ஆய்வு குழு கூட்டத்தில் நடைபெற்ற உள்ள கல ஆய்வு பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
என்றும் தாயக பணியில் Er C.சீனிவாசன் மாவட்டத் துணைத் தலைவர் ஊடகப்பிரிவு


