நாசரேத் பேருந்துநிலையம் மற்றும் கே.வி.கே.சாமி சிலை பஜார் ஆகிய இடங்களில் நகர செயலாளா் கிங்சிலி தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளா் ஞானையா, ஒன்றிய மகளிரணி செயலாளா் ஜீலியட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அம்மா பேரவை செயலாளா் தினகரன், பாசறை செயலாளா் ஜெயக்குமாா், மானவரனி செயலாளா் அா்ஜீன், நகர துணை செயலாளா் முருகே சன், மகளிரணி செயலாளா் கிருபா,வாா்டுகழக செயலா ளா் மாயான்டி, செல்வக்குமாா், செல்வின் விக்டா், பெல்வின், ராஜ்குமாா், தங்கராஜ், பட்டு தங்கம், பாலா ஞானமுத்து, காா்த்திக், ஜெபா, ஜெகதீஷ், வெங்கடேஷ், ராதா, கென்னடி ஆகியோா் கலந்து கொண்டனா்.


