தூத்துக்குடி லூசியா மாற்றுதிறனாளி இல்லத்தில் எஸ்.எஸ்.கே பவுண்டேசன் சார்பில் அன்னதானத்தை பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி புவனேஸ்வரி சண்முகநாதன் தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி லூசியா மாற்றுதிறனாளி இல்லத்தில் செபத்தையாபுரம் எஸ்.எஸ்..கே. பவுன்டேசன் சார்பில் அன்னதானத்தை பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை செயலாளர் பொன்னம்பலம், செபத்தையாபுரம் பாலசிங், பிட்டர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


