கருங்குளம் அருள்மிகு ஶ்ரீகுலசேகரநாயகி உடனாய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி சனிமகாப்ரதோஷம் விழா
மாலை 5 மணி பிரதோஷ பூஜை சுவாமி புறப்பாடு
மாலை 7.15 முதல் கலசபூஜை,1008 சங்கு பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம்
இரவு8.00 மணி: முதல் கால பூஜை, சுவாமி- அம்பாள் சிறப்பு த்ரவ்ய அபிஷேகம்,1008 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, விபூதி ப்ரசாதம், அன்ன ப்ரசாதம் வழங்குதல்.
இரவு11.00 மணி: இரண்டாம் கால பூஜை, சுவாமி- அம்பாள் த்ரவ்ய அபிஷேகங்கள்,அலங்காரம்,தீபாராதனை, விபூதி ப்ரசாதம், அன்ன ப்ரசாதம் வழங்குதல்.
இரவு2.00 மணி:மூன்றாம்காலபூஜை,சுவாமி- அம்பாள் த்ரவய அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை,விபூதி ப்ரசாதம், அன்ன ப்ரசாதம் வழங்குதல்
அதிகாலை4.00 மணி நான்காம்கால பூஜை, சுவாமி- அம்பாள் த்ரவ்ய அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை, விபூதி ப்ரசாதம், அன்ன ப்ரசாதம் வழங்குதல்
தொடர்ந்து அர்த்தசாம பள்ளியறை பூஜை, சண்டேச பூஜை, பைரவர் அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று. தொடர்ச்சியாக திருவனந்தல்,உதய மார்த்தாண்ட தரிசனத்துடன் சிவராத்திரி பூஜைகள் நிறைவுபெறும்.


