தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் ஆறாம்பண்ணை கிராமத்தில் பிறந்த சேக் மீரான் மகன் பீர்முகமது மதுரையில் தொழில் செய்து வந்து உலகத்துக்கே ஜிகர்தண்டா ஜில் ஜில் ஜிகர்தண்டா அறிமுகம் ஆக்கியவர் டைம்ஸ் பிசினஸ் அவார்ட் 2023 மதுரைபேமஸ் ஜிகர்தண்டாமேனேஜிங் டைரக்டர் ஆஷிக் மீரான். அண்ட் பீர் முகமது பேமிலி இளம் வயதில் உலக அளவில் மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டா வை தொழில் வளர்ச்சி அடைந்ததற்காக அவார்டு வழங்கப்படுகிறது


