தூத்துக்குடி சத்யா ரிஷார்ட் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி ஸ்வர்ணலதா அவர்கள் முன்னிலையில் தமிழக அரசின் தொழில் ஆணையர் திருமிகு. சிஜி தாமஸ் வைத்யன் இ ஆ ப அவர்கள் மாவட்ட வள அலுவலர் திருமதி எஸ் பானுமதியிடம் சமையல் பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வழிகள் பற்றி கருத்துக்களை கேட்டார்கள். இக்கூட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்


