காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
110/33/11KV *ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையம், 33 /11 KV திருவைகுண்டம் மற்றும் 33/11 KV செய்துங்கநல்லூர்
ஆகிய உப மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்*
110/33/11KV ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட சிவகளை, பெருங்குளம், நயினார்புரம், உண்டியலூர், பண்ணை விளை, பண்டார விளை, மங்களகுறிச்சி, கொம்புகாரன் பொட்டல்,
பேரூர், பேட்மநகரம், அணியபரநல்லூர், பராக்கிரமபாண்டி, புதுபட்டி, அடைகலாபுரம்,மீனாட்சிப்பட்டி, சுற்றியுள்ள
தொழிற்ச்சாலைகள்,
33 /11 KV திருவைகுண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பொன்னன்குறிச்சி, கால்வாய், வல்லகுளம், அரசகுளம், தெற்கு காரசேரி, சிரியந்தூர், ராமானுஜம்புதூர், கருங்குளம், புளியங்குளம், ஆதாளிகுளம், வெள்ளூர், ஆறாம்பன்னை, கொங்கராயகுறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, ஆழ்வார்கற்குளம்,
தோழப்பன்பண்ணை, செந்திலாம்பன்னை, பத்மநாபமங்களம், இசவங்குளம், திருவைகுண்டம், திருப்புளியங்குடி, ஆழ்வார்திருநகரி,
33/11 KV செய்துங்கநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட
செய்துங்கநல்லூர், விட்லாபுரம், நாட்டர்குளம், முத்தலாங்குறிச்சி, அனவதநல்லூர் மற்றும் அய்யனார்குளம்பட்டி,
ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மின் நுகர்வோர்கள்
ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
உதவி செயற்பொறியாளர்/ விநியோகம்/ திருவைகுண்டம்


