207. ரேணியஸ்அடிகளார் தோற்றுவித்த திருச்சபைகள் 371
ரோணியஸ் அடிகளார் தாமிரபரணி கரையில் அதாவது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் எந்த ஆண்டு எத்தனை திருச்சபை தோன்றியது என காணலாம். இந்த தகவலை நல்லாசிரியரும் தூத்துக்குடி பண்டாரப்பட்டி டி.என்.றி.எ பள்ளி தலைமை ஆசிரியருமான நெல்சன் பொன்ராஜ் அவர்கள் கொடுத்த தகவல் வருமாறு.
1822 – பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, திருப்புளியங்குடி.
1823 – அருளூர், அமுதுவொண்ணாக்குடி, கான்சாபுரம், கீழப்பாட்டம், சாத்தன்குளம், செக்கடிவிளை, தச்சமொழி, ஸ்ரீவைகுண்டம்.
1824- இலங்கநாதபுரம், கலுங்குவிளை, கரட்டுக்காட்டுவிளை,
கருங்கடல், குப்பாபுரம், குறிப்பங்குளம், கோவிந்தபேரி, சிதம்பரபுரம்(சாத்), சோலைக்குடியிருப்பு, நடுவக்குறிச்சி(சாத்), நளன்குடி, பண்டாரபுரம், புதுப்பச்சேரி(சாத்), நெடுவிளை, வைத்திலிங்கபுரம், வைரவம்.
1825 – அழகப்பபுரம்(சுவி), ஆரைக்குளம்(செவ்), ஆனைக்குளம், இடைச்சிவிளை, ஓடைக்கரை, கணபதிநாடானூர், கரிசல், கள்ளிகுளம்(டோனா), கிருபாபுரம், குற்றாலம், கொக்கிரகுளம், கொம்மடிக்கொட்டை, சங்கரன்குடியிருப்பு, செங்குளம், செபஞானபுரம்(சாத்), செவ்வல், தருவைக்குளம், திசையன்விளை,திருநெல்வேலி, துலுக்கப்பட்டி(டோனா), துவரைக்குளம்(டோனா), நரிக்காரன்குடியிருப்பு, நல்லூர்(சுவி), நெடுங்குளம், நெடுவிளை(மெஞ்), படுக்கப்பத்து, பண்டாரக்குளம், பாம்பன்குளம், மருதூர்க்கரை, முறப்பநாடு, வடக்கன்குளம், வீரவநல்லூர்(மெஞ்)
1826 – உவரி, கடாட்சபுரம், கீழக்கள்ளிகுளம், குறிப்பங்குளம்(நல்), கோவைகுளம், சமாரியா, செல்வமருதூர், நட்டாத்தி, நன்னிகுளம், நாகன்பச்சேரி, புதுக்குளம்(சாத்), புதூர்(நாச), புலியூர்குறிச்சி, பெத்லேகேம், முத்துக்கிருஷ்ணாபுரம் (கடாட்), வீரவநல்லூர்(செவ்), ரெங்கபுரம், சண்முகபுரம்(கடாட்).
1827 – ஆசீர்வாதபுரம் (ஆசீர்), இடையன்குளம், ஏலத்தூர், கந்தன்குடியிருப்பு, கம்பம், குளத்துக்குடி(சுவி), கொங்கராயர்குறிச்சி, சக்கம்மாள்புரம்(பண்), சுப்பிரமணிய புரம்(சுவி), செட்டிகுளம்(சாத்), செம்மறிக்குளம், டோனாவூர், தட்டான்குளம், தாதன்குளம், தெற்கு மைலோடை, தோப்பூர்(டோனா), நல்லமரம், நாயினூர், நெரிஞ்சிவிளை, படுகலிங்கபுரம், புதூர்(சுவி), மாதாங்கோயில்பட்டி, மாவடி(டோனா), ராமன்குடியிருப்பு , ரெங்கப்பபுரம், ரெட்டியார்புரம், வன்னியம்பட்டி, ஜீயர்குளம்.
1828-அழகனேரி(நல்),ஆணையப்பபுரம், இரணியன்குடியிருப்பு, ஓட்டப்பிடாரம், கடையம், கலந்தபனை, கல்லிடைக்குறிச்சி, கல்யாணிபுரம், கருத்தப்பிள்ளையூர், காவல்கிணறு, கோடங்குளம், கோம்பைக்குளம், சீவலசமுத்திரம், செட்டிவிளை, செய்த்தலை, தச்சநல்லூர், தருவை, தலைவன்கோட்டை, திருநெல்வேலி, பொட்டல்குளம், பொட்டல்புதூர்- பள்ளிவாசல், முனைஞ்சிப்பட்டி, மூத்தநயினார்குளம், மேட்டுக்குடியிருப்பு, மேட்டூர்.
1829 – அகிலாண்டபுரம், ஆனைகுடி, ஆழ்வாநேரி, இட்டமொழி, இரப்புவாரி, இலஞ்சி, இலந்தைக்குளம், உக்கிரன்கோட்டை, கண்ணநல்லூர், கல்லத்திக்கிணறு, காக்கையனூர், காரன்காடு, காசிமேஜர்புரம், சமாதானபுரம்(பண்), சுண்டங்கோட்டை, சுண்டவிளை, சீவலப்பேரி, தட்டான்மடம், திருக்குறுங்குடி, திருமலாபுரம், தீத்தரம்பட்டி, தோற்குளம், நல்லம்மாள்புரம், பண்ணைவிளை, பன்றிகுளம், பருத்திப்பாடு, புதியம்புத்தூர் (புதி), புதுக்கோட்டை(பன்), புதூர்(ஆசீர்), புளியங்குளம்(ஆசீர்), பெட்டைக்குளம், பெருமாள்குளம், பொடியனூர், மருதன்வாழ்வு, முக்கூடல், முப்பிலிப்பட்டி, மேலப்பாளையம், வல்லம், வானரமுட்டி, ஜம்புலிங்கபுரம்,
1830 – அனுக்கிரகபுரம், ஆலங்குளம்(நல்), காசியாபுரம், கொண்டவல்லிநாடானூர், சிவந்திப்பட்டி, தாமரைச்சேரி, தோணுகால், நாசரேத்(போப்), நான்குநேரி -பெரும்பத்து, பாவனாசபுரம், புதுக்குறிச்சி(ஆழ்), புளியங்குடி, பெருங்குளம், பொன்னகரம், மெஞ்ஞானபுரம், மேலச் சிதம்பராபுரம், லட்சுமிபுரம்(மெஞ்), வெங்கட்ராயர்புரம், ஜீவனூர்.
1831 – அச்சம்பாடு, உப்பாறு, உடைப்புக்குடியிருப்பு, காலங்கரை, காளிச்செட்டிவிளை(பண்), குமிழம்பாடு, குருவன்கோட்டை, சந்தோஷபுரம்(ஆசீர்), செத்தைவிளை, பண்டாரவிளை, பனைக்குளம்(ஆசீர்), பிரகாசபுரம், புதுப்பட்டி(நல்), மன்னாரைய்யன்தட்டு, வெளிச்சிபுரம், வன்னியன்குடியிருப்பு(பண்), வேப்பங்குளம்(பன்), சண்முகபுரம்(டோனா).
1832 – அம்பாசமுத்திரம், பரங்குன்றாபுரம், இருளப்பபுரம்(சாயர்), புதுப்பட்டி(ஸ்ரீவில்லி), கட்டாரங்குளம், புளியங்காடு(சாயர்), கம்மாப்பட்டி, பேராம்பண்ணை, காட்டுச்சக்கம்மாள்புரம்(புது) , கிருஷ்ணராஜபாளையம், சங்கிலிப்பட்டி, சத்திரப்பட்டி, திருமலையப்பபுரம்(நல்), துலுக்கங்குளம், நடுவக்குறிச்சி(சாயர்), நல்லூர் (நல்), நாச்சியாபுரம்(பன்), நீதிபுரம், வெட்டனைஞ்சானூர், பேரின்பபுரம்(பன்), மூலக்கரைப்பட்டி, ராஜபாளையம், ரெங்கசமுத்திரம், ரைட்டன்பட்டி(ஸ்ரீவிலி), லட்சுமிபுரம் (சுர), வடலிவிளை(போப்), வலசைக்காடு, வன்னியன்பட்டி, விஜயநாராயணம், வில்லிசேரி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
இதே போல் 1833 ம் வருடத்திலும் ரேணியஸ் அடிகளார் அதிகமான திருச்சபைகளை உருவாக்கியுள்ளார். அது பற்றிய விவரத்தினை தொடர்ந்து நாம் காணலாம்.
(நதி வற்றாமல் ஓடும்)


