கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில்- சட்டைநாதசுவாமி கோவில் அன்னாபிஷேகம்
நாள்:8-11-22 செவ்வாய்கிழமை
காலை 10மணி முதல்
சுவாமி வீரபாண்டீஸ்வர சுவாமிக்கு
த்ரவ்ய அபிஷேகங்கள்
அன்னாபிஷேகம்
அன்னத்தால் பரமேஸ்வரன் அலங்கார காட்சி
அலங்காரம், தீபாராதனை
அருட்பிரசாதம் வழங்குதல்
அன்னதானம்
போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சுவாமியின் திருவருள்பெற அழைக்கிறோம்.
கட்டளைதாரர்: வீரபாகு
துணைதாசில்தார்( பணி நிறைவு)
ஶ்ரீவைகுண்டம்.


