புதிதாக பொறுப்பேற்றுள்ள முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஜமால் அவர்களையும், சார்பு ஆய்வாளர் அந்தோணிராஜ் அவர்களையும் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்நிகழ்வில் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர், துணை தலைவர் பூல்பாண்டி,பொருளாளர் கந்தசாமி ராஜா, இணைசெயலாளர் பரமசிவம்,நவீன் ஆகியோர் சந்தித்தனர்.


