கோரமண்டல் சமுக நற்பணி மன்றம் சார்பில் அமலிபுரத்தில்
R.C துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள தியாகி பெஞ்சமின் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அவரது பிறந்த நாளில் மலர்கள் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
திருமதி பெஞ்சமின் அவர்களையும் அவருடைய இல்லத்தில் சந்தித்து மரியாதை செய்தார்கள்.

கோரமண்டல் சமுக நற்பணி மன்றம் சார்பாக சார்பாக . அகஸ்டின் பர்னாந்து, ஜெயபால் பர்னாந்து, டெரிக் பர்னாந்து, அசோகன் பர்னாந்து,
தியாகி பெஞ்சமின் அவர்களின் மகன்
பரதன் பர்னாந்து,பெஞ்சமின் பர்னாந்து,
ஆனந்தம் வில்லவராயர்,
ஆகிய தியாகியின் குடும்பத்தார் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.


